whatsapp பயனர்களே ரெடியா? இனி உங்க ஃபோட்டோவை ஸ்டிக்கரா மாத்தலாம்! வெளியான அப்டேட்!!

0
whatsapp பயனர்களே ரெடியா? இனி உங்க ஃபோட்டோவை ஸ்டிக்கரா மாத்தலாம்! வெளியான அப்டேட்!!
whatsapp பயனர்களே ரெடியா? இனி உங்க ஃபோட்டோவை ஸ்டிக்கரா மாத்தலாம்! வெளியான அப்டேட்!!

whatsapp பயனர்கள் தங்கள் போட்டோவை, ஸ்டிக்கர்களாக மாற்றும் லேட்டஸ்ட் அப்டேட்டை பயனர்களுக்கு மெட்டா வழங்க உள்ளது.

மெட்டா அறிவிப்பு :

whatsapp நிறுவனம் சமீப காலமாக பயனர்களுக்கு சூப்பர் அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் அனுப்பிய மெசேஜை குறிப்பிட்ட நேரத்திற்குள் எடிட் செய்வது, வாட்ஸ் அப்பில் இருந்து கொண்டே பிற தளங்களின் லிங்கை பார்வையிடுவது போன்ற லேட்டஸ்ட் அப்டேட்டுகள் வழங்கப்பட உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனைத் தொடர்ந்து, whatsapp பயனர்கள் புகைப்படங்களை ஸ்டிக்கர்களாக மாற்றும் அப்டேட்டை விரைவில் வழங்க உள்ளது. முதற்கட்டமாக, ios இயங்கு பயனர்களுக்கு இந்த அப்டேட் அறிமுகமாகும் என்றும், விரைவில் அடுத்தடுத்த நபர்களுக்கும் இது வழங்கப்படும் எனவும் சொல்லப்படுகிறது.

சிலிண்டர் விலை ரூ. 223 வரை திடீர் உயர்வு., புதிய உச்சத்தால் அதிர்ச்சியில் பொதுமக்கள்!!

வாட்ஸ் ஆப்பின் இந்த அப்டேட்டால் பயனர்கள், இனி பிற செயலிகளுக்கு செல்ல தேவையில்லை. சமீபத்தில், அவதார் எமோஞ்சிகளை உருவாக்கும் அப்டேட்டை whatsapp வழங்கி இருந்த நிலையில், தற்போது ஸ்டிக்கர் அப்டேட்டை வழங்க இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனை பயனர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here