வாட்ஸ்அப் 3 மில்லியன் கணக்குகளை தடை செய்துள்ளது!!

0

முகநூல் செயலியுடன் வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை இணைக்க வேண்டும் என்று கூறப்பட்டது. ஆனால், இந்த அறிவிப்பிற்கு பல எதிர்ப்புகள் வந்ததும் அடுத்த 4 நாட்களில் இந்த அறிவிப்பினை வாபஸ் வாங்குவதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்தது. அதன் பின்பாக வாட்ஸ்அப் செயலியினை தவறாக சிலர் பயன்படுத்துகின்றனர் என்று அந்த நிறுவனத்திற்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

இதனால் அந்த நிறுவனம் 2021 டெக்னாலஜி சட்டத்தின் வாயிலாக 3 மில்லியன் அக்கவுட்டுகளை தடை செய்துள்ளனர். வாட்ஸ்அப் செயலியில் ஏதேனும் குறை இருந்தால் அதனை இரண்டு வலைத்தளம் வாயிலாக தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. வாட்ஸ்அப்.காம் என்ற வலைத்தளம் வாயிலாகவும் தங்களது குறைகளை மக்கள் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இது குறித்த ஒரு அறிக்கையினையும் வெளியிட்டுள்ளனர்.
மே 15 ஆம் தேதி முதல் ஜூன் 15 வரை 2 மில்லியன் இந்தியர்களின் அக்கவுட்டுகள் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 95 சதவீத பல்க் மெசேஜ் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஜூலை மாதம் மட்டும் 1.5 லட்சம் புகார்கள் வந்துள்ளது. அதில் 98 சதவீதம் காபிரைட் சம்மந்தப்பட்ட புகார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here