பேஸ்புக்.. இன்ஸ்டாவை தொடர்ந்து வாட்ஸ் அப்பிற்கு வரவிருக்கும் புது அப்டேட் – அத மொதல்ல சீக்கிரம் கொண்டு வாங்கய்யா!!

0

சமூக வலைத்தளமான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமை தொடர்ந்து மிக முக்கியமான அப்டேட் ஒன்று புதிதாக வாட்ஸ் அப்பிற்கு விரைவில் வரவுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

புதிய அப்டேட் :

சமூக வலைதளங்களான ஃபேஸ்புக்,வாட்ஸ்அப்,இன்ஸ்டாகிராம் போன்றவை அன்றாட வாழ்க்கையில் மிக முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. இதில் நமக்கு பிடித்தவர்களுக்கு, நம்மால் மெசேஜ் செய்ய இயலும். இப்படி மெசேஜ் செய்யும் போது, சம்பந்தப்பட்ட அந்த மெசேஜிற்கு நாம் ரியாக்ட் செய்ய நினைத்தால், அந்த பர்டிகுலர் மெசேஜை லாங் பிரஸ் செய்தால் நிறைய எமோஞ்சிக்கள் வரும். அதில் பிடித்த எமோஞ்சியை வைத்து சம்பந்தப்பட்ட அந்த மெசேஜ்க்கு நம் பதில் அனுப்பலாம்.

டவுசரில் கால்லை தூக்கி விரித்து காட்டும் கிரண் – வெடவெடத்த இளசுகள்!!

பேஸ்புக்..இன்ஸ்டாவை தொடர்ந்து வாட்ஸ் அப்பிற்கு வரவிருக்கும் புது அப்டேட் - அத மொதல்ல சீக்கிரம் கொண்டு வாங்கய்யா!!
பேஸ்புக்..இன்ஸ்டாவை தொடர்ந்து வாட்ஸ் அப்பிற்கு வரவிருக்கும் புது அப்டேட் – அத மொதல்ல சீக்கிரம் கொண்டு வாங்கய்யா!!

இதுவரை பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட வலைதளங்களுக்கு மட்டுமே இருந்து வந்த இந்த வசதி, விரைவில் வாட்ஸ் அப்புக்கு அறிமுகமாக உள்ளது. முதல் கட்டமாக,இந்த வாட்ஸ்அப் அப்டேட்டில் 6 எமோஞ்சிக்கள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட்டை பயனர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here