வாட்ஸ் அப்பில் சூப்பர் அப்டேட்., இதுக்கு தான் இவ்ளோ நாளா Wait பண்ணோம்.,பயனர்கள் குஷி!!

0
வாட்ஸ் அப்பில் சூப்பர் அப்டேட்., இதுக்கு தான் இவ்ளோ நாளா Wait பண்ணோம்.,பயனர்கள் குஷி!!
வாட்ஸ் அப்பில் சூப்பர் அப்டேட்., இதுக்கு தான் இவ்ளோ நாளா Wait பண்ணோம்.,பயனர்கள் குஷி!!

வாட்ஸ் அப்பில் போட்டோ மற்றும் வீடியோ எடுக்க பயனர்களுக்கு, இதுவரை இல்லாத சூப்பர் அப்டேட்டை மெட்டா நிர்வாகம் வழங்க முடிவு செய்துள்ளது.

சூப்பர் அப்டேட்:

உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் ஒன்று வாட்ஸ்அப். இந்த செயலி மூலமாக, உலகின் எந்த மூலையில் இருக்கும் ஒரு நபருக்கும் நம்மால் தகவல்களை பரிமாற முடியும். சமீபகாலமாக இந்த வாட்ஸ் அப்பில் பல புதிய அப்டேட்டுகள் வெளியிடப்பட்டு வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதன்படி, பயனர்கள் வாட்ஸ் அப்பில் ஒரு வீடியோ எடுக்க, கேமராவுக்கு அருகே இருக்கும், பட்டனை நீண்ட நேரம் அழுத்தி (Long press ) பிடிக்க வேண்டும். இதனால் பயனர்களுக்கு ஏற்படும் சிரமத்தை தவிர்க்க, தற்போது இதில் புதிய அப்டேட்டை மெட்டா நிர்வாகம் கொண்டு வர உள்ளது.

ஆதார் வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் ரூ.4.78 லட்சம் கடன் உதவி? மத்திய அரசின் அதிரடி விளக்கம்!!

இனி இதன் மூலம், பயனர்கள் வீடியோவுக்காக அந்த பொத்தானை நீண்ட நேரம் அழுத்தி பிடிக்க தேவையில்லை. இது போக கேமராவுக்கு என்று தனியாக ஆப்ஷனும் கொடுக்கப்பட்டுள்ளது. 2.22.21.8 மாடல் கொண்ட ஆண்ட்ராய்டு வாசிகளுக்கு இதை முதலில் கொண்டு வர மெட்டா நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here