வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் களுக்கு ஆப்பு.,இனி இதையெல்லாம் மறந்தும் Status ல வச்சுடாதீங்க!!

0
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் களுக்கு ஆப்பு.,இனி இதையெல்லாம் மறந்தும் Status ல வச்சுடாதீங்க!!
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் களுக்கு ஆப்பு.,இனி இதையெல்லாம் மறந்தும் Status ல வச்சுடாதீங்க!!

வாட்ஸ் அப்பில் விதிகளை மீறி வைக்கப்படும் ஸ்டேட்டஸ்கள் குறித்து மெட்டாவுக்கு புகார் அளிக்கும் விதமாக புதிய அப்டேட் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

புது அப்டேட்:

உலகெங்கும் உள்ள பலதரப்பட்ட மக்கள் பயன்படுத்தும் வாட்ஸ் அப் தளங்களில், நாள்தோறும் பல்வேறு புதிய அப்டேட்டுகளை மெட்டா வழங்கி வருகிறது. அந்த வகையில் “சாட் டிரான்ஸ்பர்” என்ற புதிய அப்டேட்டை மெட்டா அறிமுகப்படுத்தியது. இந்த அப்டேட்டால் ஒருவர், தன் chat களை பேக்கப் எடுத்து வைக்காமல் ஒரு மொபைலில் இருந்து மற்றொரு மொபைலுக்கு ஈசியாக மாற்றிக் கொள்ள முடியும்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த அப்டேட்டை தொடர்ந்து, தற்போது வாட்ஸ் அப்பில் விதிகளை மீறி வைக்கப்படும் ஸ்டேட்டஸ்களை புகார் அளிக்கும் விதமாக”Report Status” என்ற புதிய அம்சத்தை மெட்டா அறிமுகப்படுத்த உள்ளது.

பொருளாதார வீழ்ச்சியால் உணவு தட்டுப்பாடு.., 1 கிலோ கோதுமை மாவு விலை இவ்வளவா?? மல்லுக்கட்டும் பொதுமக்கள்!!!

விதிகளை மீறி யாராவது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்தால், அதை மற்றொருவர் தங்கள் ரிப்போர்ட் என்ற மெட்டாவுக்கு புகார் அளிக்கலாம். மெட்டா நிர்வாகம் தங்கள் மதிப்பாய்வு குழுவின் மூலம், விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட வாட்ஸப் கணக்கின் மீது நடவடிக்கை எடுக்கும். இதனால் பயனர்கள் இனி ஸ்டேட்டஸ் வைக்கும் போது, ஒரு முறைக்கு இருமுறை சரிபார்க்க வேண்டியது மிகவும் கட்டாயம் ஆகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here