வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் இவ்வளவு பெரிய அப்டேட்டா? இதைத்தான் ரொம்ப நாளா எதிர்பார்த்தோம்!!

0
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் இவ்வளவு பெரிய அப்டேட்டா? இதைத்தான் ரொம்ப நாளா எதிர்பார்த்தோம்!!
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் இவ்வளவு பெரிய அப்டேட்டா? இதைத்தான் ரொம்ப நாளா எதிர்பார்த்தோம்!!

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில், இதுவரை இல்லாத புதிய அப்டேட் ஒன்றை மெட்டா நிர்வாகம் பயனர்களுக்காக வழங்கியுள்ளது.

புதிய அப்டேட்:

உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் ஒன்று வாட்ஸ்அப். இந்த whatsapp நிறுவனம் தங்கள் பயனர்களுக்காக நாள்தோறும் பல புது புது அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. ஏற்கனவே, ஸ்டேட்டஸ் வைக்கும் நேரம் மற்றும் வீடியோவுக்கான நீளத்தை அதிகரித்தது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதனைத் தொடர்ந்து தற்போது வாட்ஸ் அப்பில் வைக்கப்படும் ஸ்டேட்டஸ் குறித்த முக்கிய அப்டேட் ஒன்றை, மெட்டா நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதாவது பயனர்கள் whatsapp ஸ்டேட்டஸில் தங்கள் குரல் பதிவையும் வைக்கும், சூப்பர் அப்டேட் விரைவில் வெளியாக உள்ளது.

தமிழக மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை – ரூ. 2 லட்சம் வரை வழங்கும் திட்டம்! அரசு அறிவிப்பு!!

ஏற்கனவே இந்த அப்டேட், ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பான 2.22.21.5 பயனர்களுக்கு செயல்பாட்டில் இருந்து வருகிறது. இவர்களைத் தொடர்ந்து தற்போது, ios இயங்குதள பயனர்களுக்கும் இந்த அப்டேட்டை வழங்க மெட்டா நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here