வாட்ஸ் அப்பில் அடுத்த அப்டேட்., இனி ஆன்லைன் ஷாப்பிங் ஆப்களுக்கு Good Bye! பயனர்கள் குஷி!!

0
வாட்ஸ் அப்பில் அடுத்த அப்டேட்., இனி ஆன்லைன் ஷாப்பிங் ஆப்களுக்கு Good Bye! பயனர்கள் குஷி!!
வாட்ஸ் அப்பில் அடுத்த அப்டேட்., இனி ஆன்லைன் ஷாப்பிங் ஆப்களுக்கு Good Bye! பயனர்கள் குஷி!!

வாட்ஸ் அப்பில் உதயமாகியுள்ள ஒரு புதிய அப்டேட்டால், இனி ஆன்லைன் ஷாப்பிங் செயலிகளுக்கு வேலையே இருக்காது என டெக் வாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சூப்பர் அப்டேட்:

வாட்ஸ் அப்பில் நாள்தோறும், பல புதிய அப்டேட்டுகள் வெளியாகிய வண்ணம் இருந்து வருகிறது. குரூப் கால் பேசும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் போன்ற கணக்கில் அடங்கா அப்டேட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, வாட்ஸ் அப்பில் ஷாப்பிங் செய்வதற்கான புதிய அப்டேட்டை மெட்டா நிர்வாகம் வழங்கியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

முதற்கட்டமாக இந்த அப்டேட் கனடா, பிரேசில் போன்ற நாடுகளில் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதற்காக, வாட்ஸ்அப் ப்ரொபைல் களில் பிசினஸ் என்ற புது அப்டேட் கொண்டு வரப்பட்டுள்ளது. பயனர்கள் தங்கள் வாங்க நினைக்கும் பொருள்களை, நேரடியாக சாட் செய்து இதிலேயே வாங்கிக் கொள்ளலாம்.

சென்னையில் வீரியம் எடுக்கும் டெங்கு காய்ச்சல்.., தனியார் மருத்துவமனைக்கு மாநகராட்சி எச்சரிக்கை!!

இதன் பேமண்ட் வசதிக்காக முன்னணி நிறுவனங்களுடன், வாட்ஸ்அப் கூட்டணி மேற்கொண்டுள்ளது. வாட்ஸ் அப்பில் கிடைத்துள்ள இந்த புதிய அப்டேட்டால் பல ஆன்லைன் ஷாப்பிங் ஆப்புகளுக்கு வேலையில்லாமல் போகும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இதனால் இனி மொத்தமும் பயனர்களுக்கு வாட்ஸ் அப்பிலேயே கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here