எல்ஐசி பயனர்களுக்கு ஜாக்பாட்., இனி whatsappலயே தெரிஞ்சுக்கலாம்! வெளியான சூப்பர் அப்டேட்!!

0
எல்ஐசி பயனர்களுக்கு ஜாக்பாட்., இனி whatsappலயே தெரிஞ்சுக்கலாம்! வெளியான சூப்பர் அப்டேட்!!
எல்ஐசி பயனர்களுக்கு ஜாக்பாட்., இனி whatsappலயே தெரிஞ்சுக்கலாம்! வெளியான சூப்பர் அப்டேட்!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி, தங்கள் பயனர்களுக்கு தேவையான விவரங்களை இனி வாட்ஸ் வழியாக வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

புதிய அப்டேட்:

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக திகழ்வது எல்ஐசி. இந்திய காப்பீட்டு நிறுவனங்களில், 60 சதவீதத்துக்கும் மேல் வாடிக்கையாளர்களை வைத்துள்ள இந்த நிறுவனம், தங்கள் பயனர்களுக்காக தற்போது சூப்பர் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அப்டேட் மூலம், எல் ஐ சி வாடிக்கையாளர்கள் தங்கள் விவரங்களை தெரிந்து கொள்ள எல் ஐ சி ஏஜென்ட்களை அணுகத் தேவையில்லை.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அந்த வகையில், ப்ரீமியம் தொகை, பாலிசி நிலவரம் மற்றும் விண்ணப்ப ஸ்டேட்டஸ் போன்றவற்றை வாட்ஸ்அப்பில் தெரிந்து கொள்ளலாம். இதற்காக பயனர்கள் 8976862090 என்ற whatsapp எண்ணுக்கு “ஹாய்” என்ன மெசேஜ் அனுப்ப வேண்டும்.

நீண்ட நாள் பிரிந்திருந்த துயரத்தை அப்பட்டமாக காட்டிய ஐஸ்வர்யா தனுஷ்.., கண் கலங்க வைத்த புகைப்படம்!

அதன் பிறகு பயனர்களுக்கு போனஸ் தகவல், யுலிப் ஸ்டேட்மென்ட், பாலிசி நிலவரம், கடன் தகுதி விவரம், கடன் திருப்பிச் செலுத்தும் விவரம், கடன் வட்டி நிலுவை, சேவை விருப்பங்கள் போன்ற 11 வகையான அப்டேட்டுகள் கிடைக்கும். அதில் தேவையானதை குறிப்பிட்டால் உங்களுக்கு வேண்டிய தகவல்களை எல் ஐ சி வழங்கும். இதனால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் நேர இழப்பு தவிர்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here