வாட்ஸ் அப்பில் உதயமாகும் சூப்பர் அப்டேட் – இனி தப்பிக்க இதை பண்ணலாம்! குஷியில் பயனர்கள்!!

0

வாட்ஸ்அப் குரூப்பில் இருந்து இனி வெளியேறும் போது, எந்தவித அறிவிப்பும் இன்றி வெளியேறும் வகையிலான புது அப்டேட்டை மெட்டா நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

சூப்பர் அப்டேட்:

உலகம் முழுவதும் பெரும்பாலான மக்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக வலை தளங்களில் ஒன்று வாட்ஸ்அப். இந்த வாட்ஸ் அப் நிறுவனம் தங்கள் பயனர்களுக்காக அடிக்கடி, அட்டகாசமான அப்டேட்களை அளித்து வருகிறது. இந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன், இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் ஆகிய தளங்களில் உள்ளதைப் போல மெசேஜ்களுக்கு எமோஞ்சி மூலம் ரியாக்ட் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து தற்போது, வாட்ஸ் அப் குழுவில் இருந்து பயனர்கள் எந்தவித அறிவிப்பும் இல்லாமல் வெளியேறும் வசதியை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கு முன்னால் குழுவில் இருந்து வெளியேறும் போது, வெளியேறிய நபர் குறித்த தகவல்  இடம் பெறுவது வழக்கம். ஆனால் இந்த அப்டேட் பயன்பாட்டுக்கு வந்தால், பயனர்கள் வெளியேறிய விஷயம் அதன் அட்மினுக்கு மட்டுமே தெரிந்து கொள்ளும்படி புதிய அப்டேட் விரைவில் வர உள்ளது. இதனால், வாட்ஸ் அப் பயனர்கள் குஷியில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here