வாட்ஸ் அப்பில் இப்படி ஒரு அப்டேட்டா? இது தெரியாம தான் இவ்ளோ நாளா Delete பண்ணிட்டு இருந்தோமா?

0
வாட்ஸ் அப்பில் இப்படி ஒரு அப்டேட்டா? இது தெரியாம தான் இவ்ளோ நாளா Delete பண்ணிட்டு இருந்தோமா?
வாட்ஸ் அப்பில் இப்படி ஒரு அப்டேட்டா? இது தெரியாம தான் இவ்ளோ நாளா Delete பண்ணிட்டு இருந்தோமா?

வாட்ஸ் அப்பில் இருக்கும் Delete சம்பந்தப்பட்ட அப்டேட் குறித்த, ஒரு தகவல் தெளிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த விவரங்களை முழுமையாக பாருங்கள்.

புதிய அப்டேட்:

உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் அதிகம் பயன்படுத்தும், சமூக வலைத்தளங்களில் ஒன்று வாட்ஸ்அப். இந்த செயலியில், நாள்தோறும் பல புதிய அப்டேட்டுகள் வெளியாகிய வண்ணம் இருந்து வருகிறது. அந்த வகையில், ஏற்கனவே பயன்பாட்டுக்கு வந்த ஒரு அப்டேட் குறித்த முழு விவரங்களையும், இதில் பார்க்கலாம். நாம் ஒரு போட்டோ அல்லது வீடியோவை ஒருவருக்கு அனுப்பி விட்டு, அதனை நீக்க விரும்பினால் Delete for me அல்லது Delete for everyone என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆனால் அதை குறிப்பிட்ட காலத்திற்குள் செய்து முடிக்க வேண்டும். இல்லையெனில் அதை அழிக்க முடியாது. ஆனால், நாம் அனுப்பும் போதே அதனை ஒரு முறை மட்டுமே( View once ) பார்க்கும் ஆப்ஷனில் வைத்து, அனுப்பினால் அது தானாக டெலிட் ஆகிவிடும். இதுபோக அதனை ஸ்கிரீன் ஷாட்டும் எடுக்க முடியாது.

ரயில்வே ஊழியர்களுக்கு ஜாக்பாட்., ரூ.2,500 முதல் 4,000 வரை சம்பளம் உயர்வு! அமைச்சர் திட்டவட்டம்!!

இதை செய்ய முதலில் நீங்கள் வாட்ஸ் அப்பில் போட்டோ அல்லது வீடியோ அனுப்பும் பகுதிக்கு சென்று, அங்கு ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். பின்பு, Sent என்பதற்கு பக்கத்தில் இருக்கும் 1 என்பதை கிளிக் செய்யுங்கள். அதன் பிறகு நீங்கள் இதை Sent செய்தால், நீங்கள் அனுப்பியதை அவரால் ஒரு முறை மட்டுமே பார்க்க முடியும். தேவையில்லாமல் நீங்களும் Delete for everyone என்ற ஆப்சனுக்கு செல்ல தேவையில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here