என்ன இப்படி ஆகிட்டீங்க மாளவிகா., ஆள் அடையாளமே தெரியலையே., வீங்கிய முகத்துடன் வெளியான போட்டோ!!

0
என்ன இப்படி ஆகிட்டீங்க மாளவிகா., ஆள் அடையாளமே தெரியலையே., வீங்கிய முகத்துடன் வெளியான போட்டோ!!

மாஸ்டர் பட நடிகையான மாளவிகா மோகன் வெளியிட்டுள்ள புகைப்படம் அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாளவிகா மோகன்

தமிழ் நடிகைகளுக்கு என்ன தான் அதிக அளவில் மவுசு இருந்தாலும் மலையாள நடிகைகளுக்கும் தமிழ் ரசிகர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். அந்த வகையில் மலையாள நடிகையான மாளவிகா மோகன் தமிழ் சினிமாவில், ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானார்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

அதன் பிறகு இவருக்கு நடிகர் விஜய் உடன் மாஸ்டர் படத்தில் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் மாளவிகாவுக்கு நல்ல ஹிட் கொடுத்தது. அதன் பிறகு பல படங்களில் நடித்து வந்த இவருக்கு மவுசு குறைய ஆரம்பித்தது.

மேலும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் தனது சோசியல் மீடியாவில் புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்தார். இந்த புகைப்படத்தின் மூலம் மீண்டும் அவருக்கு மீண்டும் டிஆர்பி அதிகரித்தது. இப்படி தன்னுடைய நேரத்தையெல்லாம் சோசியல் மீடியாவில் செலவிட்டு வந்த இவர் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தன் காதலை பற்றி முதன் முதலாக மனம் ராஷ்மிகா மந்தனா – அதுக்குன்னு இவ்ளோ ஒப்பனவா பேசுவீங்க!!

அந்த புகைப்படத்தில் அவரை பார்க்கும் போது இது மாளவிகா தான என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்துள்ளது. அந்த அளவிற்கு அவரது முகம் வீங்கி போய் இருந்தது. இந்த போட்டோவை பார்த்த பலரும் ஏதாவது தவறான சிகிச்சை செய்திருப்பார். அதனால் தான் அவரது முகம் அப்படி இருக்கு என விமர்சித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here