#WeStandWithThalapathyVijay சமூக வலைதளங்களை தெறிக்கவிட்ட தளபதி ரசிகர்கள் – மிரட்டலான மீம்ஸ்…!

0

நடிகர் விஜய் மற்றும் தயாரிப்பாளர் வீடுகளில் இரண்டு நாளாக நடந்த வருமானவரித்துறை சோதனை நடந்தது. AGS தயாரிப்பாளர் வீடு மற்றும் சினிமா பைனான்சியர் அன்புசெழியன் வீடுகளில் நடைபெற்ற சோதனைகளில் பல கோடிக்கணக்கான ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது.

ஆனால் நடிகர் விஜய் வீட்டில் நடந்த சோதனையில் பணம் உள்ளிட்ட எந்த விதமான ஆதாரங்களும் கைப்பற்றப்பட்டவில்லை. இதனால் நடிகர் விஜய் மீதான குற்றச்சாட்டுகள் தவறானது என நிரூபணமானது.

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

Image result for telegram logo

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

மேலும் இது குறித்து விஜய் ரசிகர்கள் #WeStandWithThalapathyVijay #MrPerfectThalapathyVijay போன்ற ஹேஸ்டேக்களுடன் மீம்ஸ் ரெடி பண்ணி அவர்களது ஆதரவை நடிகர் விஜய்க்கு தெரிவித்து வருகின்றனர்.

Image result for youtube logo

யூடூப் சேனலில் தகவல்களைப் பெற இங்கே கிளிக்செய்யவும்

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here