கிங் விராட் கோலிக்காக சிறப்பு ஏற்பாடு செய்த நிறுவனம்…, இணையத்தில் வைரலாகும் புகைப்படம் உள்ளே!!

0
கிங் விராட் கோலிக்காக சிறப்பு ஏற்பாடு செய்த நிறுவனம்..., இணையத்தில் வைரலாகும் புகைப்படம் உள்ளே!!
கிங் விராட் கோலிக்காக சிறப்பு ஏற்பாடு செய்த நிறுவனம்..., இணையத்தில் வைரலாகும் புகைப்படம் உள்ளே!!

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று வடிவ தொடர்களிலும் விளையாட திட்டமிட்டிருந்தது. இதன்படி, டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை ஆகஸ்ட் 1ம் தேதியுடன் விளையாடி முடிந்த நிலையில், இந்த இரு தொடரையும் இந்திய அணியே வென்று அசத்தியது. இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இளம் இந்திய அணி தயாராகி உள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த டி20 தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ள சீனியர் வீரர்கள் பலர் தாயகம் (இந்தியா) திரும்பி வருகின்றன. இதில், இந்திய அணியின் ரன் மெஷினான விராட் கோலிக்கு குளோபல் ஏர் சார்ட்டர் சர்வீசஸ் வெஸ்ட் இண்டீஸில் இருந்து இந்தியாவுக்கு சிறப்பு விமானத்தை ஏற்பாடு செய்துள்ளது. இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விராட் கோலி பகிர்ந்துள்ளார்.

ஒரே மைதானத்தில் அடுத்தடுத்து மூன்று போட்டிகள்…, சென்னையில் கோலாகலமாக தொடங்கும் ஆசிய சாம்பியன்ஷிப்!!

 

View this post on Instagram

 

A post shared by Virat Kohli (@virat.kohli)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here