‘புத்தாண்டு இரவில் பொதுமுடக்கம் இல்லை’ – மாநில அரசு அறிவிப்பு!!

0

நாளை புத்தாண்டை முன்னிட்டு அனைத்து மாநிலங்களும் இரவு நேரம் பொது முடக்கத்தை அமல் படுத்தி வருகின்றனர். ஆனால் தற்போது மேற்குவங்கத்தில் கொரோனா பரவளின் வேகம் குறைந்துள்ளதால் புத்தாண்டை முன்னிட்டு இரவு நேர பொது முடக்கம் இல்லை என்று மேற்கு வங்கம் தலைமைச்செயலர் அறிவித்துள்ளார்.

பொதுமுடக்கம்:

தற்போது உலக நாடுகள் அனைத்தும் இன்று வரை கொரோனா பரவளில் இருந்து மீளவில்லை. உலக நாடுகள் அனைத்தும் பொது முடக்கத்தை சில தளர்வுகளுடன் பின்பற்றி வருகின்றனர். அதன்பின் இங்கிலாந்தில் தற்போது உருமாறிய கொரோனா பரவி வருவதால் அங்கு பொதுமுடக்கம் பிறப்பித்துள்ளது. அதே போல் இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் புத்தாண்டு இரவில் சில கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.

2020 இல் உச்சத்தை தொட்ட மடிக்கணினி விற்பனை – கவுண்டர்பாய்ண்ட் ஆய்வாளர் தகவல்!!

மேலும் தற்போது மேற்கு வங்கத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளது. எனவே புத்தாண்டு இரவில் பொது முடக்கங்கள் இல்லை என்று மேற்கு வங்கம் தலைமைச்செயலர் அறிவித்துள்ளார். மேலும் கொரோனாகான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதனால் மக்கள் அனைவரும் கண்டிப்பாக கொரோனாக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று அவர் அறிவித்துள்ளார். இந்த அறிக்கையின் மூலம் மேற்கு வங்க மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here