கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அடுத்த நாளான டிச.26 ம் தேதி பொது விடுமுறை., முதல்வர் அறிவிப்பு!!

0
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அடுத்த நாளான டிச.26 ம் தேதி பொது விடுமுறை., முதல்வர் அறிவிப்பு!!
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அடுத்த நாளான டிச.26 ம் தேதி பொது விடுமுறை., முதல்வர் அறிவிப்பு!!

மாநிலம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அடுத்த நாளான டிசம்பர் 26 ஆம் தேதியை பொது விடுமுறை தினமாக அறிவிப்பதாக மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது.

அரசு அறிவிப்பு:

தீபாவளி பண்டிகை மற்றும் பருவமழை விடுமுறைக்கு பின் தற்போது தான், மாநிலங்களில் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் சீராக இயங்கி வருகிறது. அந்த வகையில், மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மாநிலத்தில் இங்கு துர்கா மற்றும் பாய்தூச் போன்ற பண்டிகை கால தொடர் விடுமுறைக்கு பின் மாநில அரசு அலுவலகங்கள் சீராக இயங்கி வருகிறது. இந்த நிலையில், டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

தமிழகத்தில் இந்த பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு.., வானிலை மையம் அறிவிப்பு!!

இந்த பண்டிகைக்கு அடுத்த நாளான டிசம்பர் 26 ஆம் தேதியான திங்கட்கிழமை, மாநிலம் முழுவதும் பொது விடுமுறை அளிப்பதாக மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களின் எண்ணத்தை ஈடேற்றம் வகையில் இந்த விடுமுறை அளிப்பதாக அரசு விளக்கம் அளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here