சிறையில் கர்ப்பமாகும் பெண்கள்.., ஊழியர்கள் தான் காரணமா?  உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் மனு!! 

0
பொதுவாக சிறையில் இருக்கும் குற்றவாளிகளுக்கு அரசு சார்பில் இருந்து பல பாதுகாப்பு மற்றும் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி சிறை கைதிகளின் கல்வி மேம்பாட்டிற்காக அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இப்படி இருக்கையில் சிறையில் இருக்கும் பெண் கைதிகளின் நலனுக்காக உயர்நீதிமன்றத்தில்  மனு கொடுக்கப்பட்டுள்ளது.
அதாவது மேற்கு வங்கத்தில் உள்ள பெண்கள் சிறையில் இதுவரை 196 குழந்தைகள் பிறந்துள்ளதாம். மேலும் இவர்களின் குழந்தைகள் சிறைக்காவலில் வளர்க்கப்பட்டு வருகிறதாம்.  இதனால் இனி மேற்கு வங்கத்தில் உள்ள பெண் சிறைகளுக்குள் ஆண்  ஊழியர்கள் நுழைய தடை விதிக்கும்படி மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த மனு வரும் திங்கள் அன்று விசாரணைக்கு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here