Thursday, April 18, 2024

கல்லூரி கட்டணம் வெறும் ஒரு ரூபாய் தான் – மாணவர்கள் ஆச்சிரியம்!!

Must Read

வெறும் ஒரு ரூபாய் தான் கல்லூரி கல்வி கட்டணம் என்று நிர்ணயித்துள்ளது ஒரு கல்லூரி நிர்வாகம், இது மக்கள் மத்தியில் பெரும் ஆச்சிரியத்தை அளித்துள்ளது.

கல்வி கட்டணம்:

மேற்கு வாங்க மாநிலத்தில் உள்ள, நைஹதியில் உள்ள ரிஷி பங்கிம் சந்திரா கல்லூரி தான் இது போன்ற அறிவிப்பை அளித்துள்ளது. கல்வி கட்டணமாகி ஏப்போதும் இங்கு 60 ரூபாய் தான் இருக்குமாம். ஆனால், இந்த வருடம் கொரோனா பாதித்து இருந்ததால், கல்வி கட்டணம் வெறும் ஒரு ரூபாய் என்று நிர்ணயிக்கபட்டுள்ளது.

தனது பிரபல கண்ணாடிகளை ஏலம் விடும் மியா கலீஃபா – எதற்காக தெரியுமா??

rishi bankim chandra college
rishi bankim chandra college

இந்த கல்லூரி நார்த் 24 பர்னாகஸ் என்ற மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த கல்லூரின் பட்டயபடிப்புகளுக்கான விண்ணப்பங்களை ஆன்லைன் வாயிலாக பெறவும் கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு செய்யவுள்ளது.

நிர்வாகம் கூறியதாவது:

இந்த அறிவிப்பை தொடர்ந்து அந்த கல்லூரி நிர்வாகத்தின் முதல்வர் சஞ்சிப் சாஹா கூறியதாவது ” கொரோனா நாடுமுழுவதும் பரவி உள்ளதால், பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. பல குடும்பங்களில் வாழ்வாதாரத்திற்கு கூட கஷ்டபடுகின்றனர். அதனால், நன்றாக படிக்கும், மற்றும் கல்வியில் ஆர்வம் உள்ள மாணவர்கள் கூட படிக்கச் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

rishi bankim chandra college - sanjaip saha
rishi bankim chandra college – sanjaip saha

அதனால் தான் நாங்கள் இவ்வாறு விலையை முடிவு செய்துள்ளோம். பல குடும்பங்களின் பொருளாதாரம் மற்றும் வாழ்வியல் நெருக்கடியை கருத்தில் கொண்டு தான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம். இங்கு 2,400 இடங்கள் ள்ளன. வெறும் ஒரு ரூபாய் கட்டி மாணவர்கள் அவருக்கு எந்த பட்டப்படிப்பு படிக்கச் விருப்பமோ அதனை தேர்வு செய்துகொள்ளலாம்.

இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் சற்று நிம்மதியை அளிப்பது போல் உள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -