தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4.5 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்டம்., கலெக்டர் அதிரடி!!!

0
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4.5 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்டம்., கலெக்டர் அதிரடி!!!
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4.5 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்டம்., கலெக்டர் அதிரடி!!!

மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை மத்திய மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் மாற்றுத்திறனாளிகளுக்கான நல வாரிய மேம்பாட்டு திட்டத்தின் கீழ் விபத்து நிவாரண நிதி, ஈமச்சடங்கு செலவு நிதியுதவி என 10 மாற்றுத்திறனாளிகளுக்கு 1.86 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் மு.அருணா வழங்கி உள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதேபோல் பார்வை குறைபாடு உடைய ஒருவருக்கு ரூ.25 ஆயிரம் மதிப்பிலான மின்னணு புத்தகமும், 3 மாற்றுத்திறனாளிக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரும் (ஒன்றின் விலை ரூ.83,500) வழங்கப்பட்டுள்ளது.

மோடி நிகழ்ச்சியை கண்டுகளிக்க உ.பியில் இன்று விடுமுறை ரத்து.., வெளியான அதிகாரபூர்வ தகவல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here