தமிழக மக்களே., இந்த பகுதியில் மழைக்கு வாய்ப்பு., மீனவர்கள் கடலுக்கு செல்ல எச்சரிக்கை !!

0
தமிழக மக்களே., இந்த பகுதியில் மழைக்கு வாய்ப்பு., மீனவர்கள் கடலுக்கு செல்ல எச்சரிக்கை !!

கடந்த சில நாட்களாக தமிழகத்தின் சில பகுதியில் உறைபனி நிலவி வந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் வானிலை மையம் மழை குறித்து முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதாவது 12.2.2024 முதல் 14.2.2024 வரை தமிழகத்தின் கடலோரம் மற்றும் புதுவையில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் பாலியல் புகார்..,  அரசு எடுத்த அதிரடி முடிவு? என்னனு தெரியுமா?

மேலும் 15.2.2024 முதல் 18.2.2024 ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவ கூடுமாம்.  அதோடு தென்தமிழக, மன்னார் வளைகுடா, குமரிக்கடல் உள்ளிட்ட பகுதியில் 55 கிலோ மீட்டர்  வேகத்தில் சூறாவளி காற்று வீச கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என தடை விதிக்கப்பட்டுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here