ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்த ஷாக்., 1000 நபர்கள் திடீர் பணி நீக்கம்! பிரபல நிறுவனம் முடிவு!!

0
ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்த ஷாக்., 1000 நபர்கள் திடீர் பணி நீக்கம்! பிரபல நிறுவனம் முடிவு!!
ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்த ஷாக்., 1000 நபர்கள் திடீர் பணி நீக்கம்! பிரபல நிறுவனம் முடிவு!!

பிரபல ஐடி நிறுவனமான தங்கள் நிறுவனத்தின் விற்பனை பங்குகள் சரிந்ததால் 1000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

வெளியான தகவல்:

கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு பல நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களை தொடர்ந்து வெளியேற்றி வருகின்றனர். அந்த வகையில் கடந்தாண்டு மைக்ரோசாப்ட், அமேசான், ட்விட்டர் போன்ற பல நிறுவனங்கள் ஊழியர்களின் பணி நீக்கத்தை அறிவித்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு தொடக்கத்திலேயே ஓலா, டிசிஎஸ், swiggy போன்ற பல நிறுவனங்கள், ஊழியர்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். இவர்களைத் தொடர்ந்து, தங்கள் நிறுவனத்தின் பங்குகள் சரிந்ததால் Wayfair Inc நிறுவனம், 1000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு எடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

குடிபோதையில் பெண் மீது சிறுநீர் கழித்த விவகாரம்.., விமான நிறுவனத்துக்கு கடும் தண்டனை!!!

கடந்தாண்டு 870 ஊழியர்களை பணி நீக்கம் செய்திருந்த இந்த நிறுவனத்தின், பங்குகள் கடந்த 12 மாதங்களில் 75% சரிந்துள்ளதால் இந்த முடிவை எடுத்திருப்பதாக நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. பல முன்னணி நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருவது ஐடி பணியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here