இந்திய அணியில் இருந்து திடீரென விலகிய ஆல்ரவுண்டர்…, ஆசிய கோப்பையில் ஏற்பட்ட மாற்றம்!!

0
இந்திய அணியில் இருந்து திடீரென விலகிய ஆல்ரவுண்டர்..., ஆசிய கோப்பையில் ஏற்பட்ட மாற்றம்!!
இந்திய அணியில் இருந்து திடீரென விலகிய ஆல்ரவுண்டர்..., ஆசிய கோப்பையில் ஏற்பட்ட மாற்றம்!!

ஆசிய கோப்பை 16 வது சீசனை வெல்வதற்கான இறுதிப் போட்டி நாளை (செப்டம்பர் 17) நடைபெற இருக்கிறது. இந்த இறுதிப் போட்டியில், 8வது முறையாக இலங்கை அணியை எதிர்த்து இந்திய அணி கோப்பையை வெல்ல மோத உள்ளது. இதற்காக இந்த இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வரும் இந்நிலையில், இந்திய அணியின் ஆல் ரவுண்டரான அக்சர் படேல் விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதாவது, பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் பவுலிங் செய்யும் போது அக்சர் படேல் காயம் அடைந்துள்ளார். இந்த காயத்துடனே பேட்டிங்கும் செய்ததால் இவரது காயத்தின் பெரிதாக மாறி உள்ளது. இதனால், ஆசிய கோப்பையின் இறுதிப் போட்டியில் இருந்து விலகி உள்ளார். இதையடுத்து, இவரை போன்ற மற்றொரு ஆல் ரவுண்டரான வாஷிங்டன் சுந்தரை இந்திய அணியில் சேர்த்து உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

“சனாதன தர்மம்” சர்ச்சை தொடர்பான வழக்கு., நீதிபதிகள் பிறப்பித்த அதிரடி உத்தரவு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here