“VLC Media Player ” மீண்டும் இந்தியாவுக்கு வந்தாச்சு.., தடையை உடைத்தெறிந்த வீடியோ லேன்!!

0
"VLC Media Player " மீண்டும் இந்தியாவுக்கு வந்தாச்சு.., தடையை உடைத்தெறிந்த வீடியோ லேன்!!

இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் VLC மீடியா பிளேயர் தடை செய்யப்பட்ட நிலையில், தற்போது இது குறித்து ஒரு அப்டேட் வெளியாகியுள்ளது.

VLC மீடியா பிளேயர்:

முந்தைய காலத்தில் செல்போன் மீது மோகம் இல்லாத சமயத்தில் மக்கள் கணினி, லேப்டாப் போன்றவைகளில் படம் பார்க்கும் போது பிரபலமாக இருந்த ஆப் என்றால் அது VLC மீடியா பிளேயர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது ஒரு படத்தை அதிக சத்தத்துடன் கேட்பதற்காக VLC மீடியா பிளேயரை மக்கள் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் VLC மீடியா பிளேயரை எந்த காரணம் இன்றி தடை செய்யப்பட்டது.

சிலிண்டர் பயனர்களுக்கு ஷாக் – மொத்த சலுகையும் ரத்து! இனி முழு தொகையும் செலுத்த வேண்டியது தான்!!

இதனை தொடர்ந்து VLC மீடியாவின் தயாரிப்பாளர் அக்டோபர் மாதம், தடைக்கான காரணத்தை கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். மேலும் இந்தியாவில் வாழும் மக்களை VLC மீடியா பிளேயரை பயன்படுத்தலாம் என்று இந்திய அரசியலமைப்பு சட்டம் உத்தரவாதம் அளித்தது. இந்நிலையில் தற்போது வரை 73 மில்லியன் பேர் VLC மீடியா பிளேயரை டவுன்லோட் செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here