எலும்பும் தோலுமாக மாறிப்போன விஜய் டிவி தொகுப்பாளினி – அடையாளமே தெரியாமல் மிரண்ட ரசிகர்கள்!!

0
திடீரென முடிவுக்கு வரும் விஜய் டிவியின் முக்கிய சீரியல் - வரப்போகும் புதிய தொடர் இதுதான்!

பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினியான விஜே. ரம்யாவின் தற்போதைய புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி ஆக்கியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வி.ஜே. ரம்யா:

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பலவற்றை தொகுத்து வழங்கிய விஜே. ரம்யா தற்போது சில திரைப்படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். கலக்கப்போவது யாரு, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, நம்ம வீட்டு கல்யாணம் ஆகிய பல நிகழ்ச்சிகளை இவரே தொகுத்து வழங்கினார். அதற்கு பிறகு மொழி, ஓ காதல் கண்மணி ஆகிய திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். தற்போது மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பேராசிரியராக நடித்திருந்தார்.

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகமாக சத்தான உணவு முறைகள் குறித்தும், உடற்பயிற்சிகள் குறித்தும் அவ்வப்போது கூறி வந்தார் மற்றும் இவர் பின்பற்றும் டையட் உணவு குறித்தும் வீடியோ செய்து வெளியிட்டு வந்தார். தற்போது சில நாட்களாக தீவிரமாக ஜிம்மிற்கு சென்று உடல் எடையை குறைத்து கொண்டு வருகிறார். தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் வலை பக்கத்தில் ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மிகவும் மெலிந்து விட்டார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here