மாடர்ன் உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த VJ பார்வதி – வைரலாகும் புகைப்படம்!!

0

பிரபல யூடியூப் சேனல் ஒன்றில் விஜேவாக இருக்கும் பார்வதி மாடர்ன் உடையில் கவர்ச்சியாக புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜே பார்வதி

யூடியூப் சேனல்களின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான விஜே பார்வதி, ஆர்ஜேவாக தனது பயணத்தை ஆரம்பித்தார். பத்திரிகையாளராக தனது மீடியா பயணத்தை ஆரம்பித்த பார்வதி யூடியூப் சேனல் மூலம் மக்களுக்கு முகம் காட்ட ஆரம்பித்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பொது இடங்களில் போகும் மக்களிடம் ஏதாவது ஒரு ஒரு கேள்வியை கேட்டு, அவர்களை கலாய்த்து கலக்கல் செய்வது தான் பார்வதியின் வேலை. இவர் அடிக்கும் ஜோக்குகளில் பாதி 18+ என்கிற ஆபாசமான நகைச்சுவை தான். இதனாலேயே இளைஞர்கள் மத்தியில் விஜே பார்வதிக்கு ஏகப்பட்ட வரவேற்பு உண்டு.

‘பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசு தான் காரணம்’ – நிதித்துறை செயலாளர் குற்றச்சாட்டு!!

ஆபாசமான நகைச்சுவைகளை பேசும் பார்வதி அடிக்கடி சிக்கல்களில் மாட்டிக்கொள்வதும் உண்டு. யூடியூப் சேனலின் மூலம் ஏகப்பட்ட பிரபலங்களை இவர் பேட்டி எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கக்கூடிய ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் துவக்கத்தில் ஓரிரு வாரங்கள் மட்டுமே கோமாளியாக கலந்து கொண்டார் விஜே பார்வதி.

மேலும் இணையத்தில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் ‘வல்லமை தாராயோ’ என்ற வெப் தொடரிலும் நடித்துள்ளார். இந்நிலையில் விஜே பார்வதி, இடுப்பிலிருந்து கிழிந்தபடியுள்ள மார்டன் உடையில், வயிறு தெரியும்படி உள்ள புகைப்படம் ஒன்றை இணையத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here