VJ பார்வதிக்கு திடிர்னு என்னாச்சு?? கிளாமர் உடையில் வெளிவந்த போட்டோவால் ஷாக்கில் ரசிகர்கள்!!

0
தொகுப்பாளர் பார்வதி, தற்போது தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த அவரின் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.
பிரபல யூடுயூப் சேனல் ஒன்றின் மூலம் VJ ஆக தன் பயணத்தை தொடங்கியவர் பார்வதி. ஆரம்பத்தில் பெரிதாக இவர் கவனத்தை ஈர்க்கவில்லை என்றாலும் நாளாக நாளாக பொது இடங்களில் வரும் மக்களிடம் இவர் கேக்கும் சர்ச்சைக்குரிய கேள்விகள் நெட்டிசன்கள் மத்தியில் இவரை பிரபலபடுத்தியது.
அதன் மூலம் கிடைத்த புகழால் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டார். இவருக்கு ரசிகர்கள் இருந்தாலும் இவரின் பேச்சுக்களால் இவரை வெறுபவர்களும் உண்டு. இவர் பகிரும் போடோக்களை விமர்சிக்கும் இணையவாசிகளுக்கு பார்வதி பதிலடி கொடுத்தும் இருக்கிறார்.
இந்நிலையில் VJ பார்வதி தன் சமூக வலைதள பக்கத்தில் சட்டையை கழட்டி சற்று கவர்ச்சி தூக்கலான புகைப்படத்தை தன் இன்ஸ்டா ஸ்டோரியாக பதிவிட்டுள்ளார். அது பலரின் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here