வெறும் பனியனுடன் வீடியோ போட்ட VJ பார்வதி – கலாய்த்த நெட்டிசன்கள்!!

0
vj-parvathy
vj-parvathy

தற்போது நடிகர், நடிகைகள் மட்டுமின்றி சின்னத்திரை பிரபலங்கள், VJ க்கள் என அனைவரும் சமூக வலைதளங்களில் விதவிதமாக போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கின்றனர். அந்த வகையில் தற்போது VJ பார்வதி ஐபிஎல் பற்றி ட்விட்டரில் வீடியோ பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவில் அவர் பனியன் மட்டும் அணிந்திருப்பதை பார்த்த ரசிகர்கள் கலாய்த்து தள்ளியுள்ளனர்.

VJ பார்வதி:

தற்போது சின்னத்திரை நடிகைகளும் வெள்ளித்திரை அளவிற்கு வளர்ந்து வருகின்றனர். மேலும் லாக்டவுன் சமயத்தில் அனைவரும் வீட்டில் இருப்பதால் பல கவர்ச்சி போட்டோக்களை சமூக வலைதளங்களில் குவித்து வந்தனர். மேலும் விடீயோக்களும் பதிவிடுவது தற்போது அனைவரின் வழக்கமாகி வருகிறது.

vj-parvathy
vj-parvathy

இது ஒருபுறம் இருக்க ஹிப் ஹாப் தமிழா புண்ணியத்தில் ஆண்ட்டி புகழ் பெற்று சமூக வலைதளத்தில் பிரபலமாகி வருபவர் தான் VJ பார்வதி. தற்போது வரை அனைவரும் அவரை ஆண்ட்டி என்றே கூறி வருகின்றனர். தற்போது தான் யார் வேண்டுமானாலும் கவர்ச்சிகரமாக வீடீயோக்களை வெளியிடுகின்றனரே.

அந்த வகையில் வித்தியாசமாக செய்கிறேன் என்று பனியன் அணிந்த படி ஐபிஎல் பற்றி வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதற்கு ஒருவர் ‘ஷால் போடுங்க ஆண்ட்டி எல்லாம் தெரியுது’ என்று கமன்ட் செய்துள்ளார். அதற்கு ‘போயா, துப்பட்டா போடுங்க தோழி குரூப்ஸ்’ என்று கிண்டலடித்துள்ளார். மேலும் ஒருவன் ‘டிரஸ் சூப்பரா இருக்கு’ என்று கமன்ட் செய்துள்ளதற்கு ‘மேட்ச் பாருயா’ என்று பார்வதி பதிலடி குடுத்தார். நீயே காட்டுவதற்கு தானே போட்ட என்று இன்னொருவர் கூற வலைப்பக்கமே அதிர்ந்து விட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here