தெருவில் இறங்கி சண்டை போட்ட சன் டிவி தொகுப்பாளர்.., கடைசில நீங்களும் இப்படி இறங்கிட்டீங்களே!!!

0
தெருவில் இறங்கி சண்டை போட்ட சன் டிவி தொகுப்பாளர்.., கடைசில நீங்களும் இப்படி இறங்கிட்டீங்களே!!!
தெருவில் இறங்கி சண்டை போட்ட சன் டிவி தொகுப்பாளர்.., கடைசில நீங்களும் இப்படி இறங்கிட்டீங்களே!!!

சன் டிவி மற்றும் Behindwoods சேனலில் பிரபல தொகுப்பாளராக இருப்பவர்தான் VJ நிக்கி என்னும் நித்திலேஷ். இவர் தொகுத்து வழங்கும் “Hug me ,slap me ,kiss me” என்ற நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது .மேலும் பாய் பெஸ்டி VS பாய் பிரண்ட்ஸ், 90’ஸ் பேரன்ட்ஸ் VS 2k கிட்ஸ் பேரன்ட்ஸ் போன்ற சார்ட் பிலிம்களில் நடித்துள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

மேலும் சென்னை சூளைமேட்டை சேர்ந்த VJ நிக்கி தனது காரில் புரசைவாக்கத்தில் உள்ள தனது நண்பரை பார்க்க சென்ற போது அதே தெருவை சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கும் இவருக்கும் இடையே வாகனத்திற்கு வழி விடுவதில் வாக்குவாதம் ஏற்பட்டது.

மாடர்ன் லுக்கில் வித வித போஸ் கொடுத்து கிளாமரில் கலக்கும் ரேஷ்மா., அழகில் சொக்கி விழுந்த இளசுகள்!!!

இறுதியில் இருவருக்கும் இடையிலான வாக்குவாதம் முற்றிப்போய் அடி தடியில் களமிறங்கியுள்ளனர். இதனால் இருவருக்கும் இடையில் பலத்த காயம் ஏற்பட்டு இருவரும் தனி தனியே காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்துள்ளனர். இந்த விஷயம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here