குக் வித் கோமாளியில் இருந்து விலகியது ஏன்? முதன் முதலாக வாயை திறந்த மணிமேகலை!!

0
குக் வித் கோமாளியில் இருந்து விலகியது ஏன்? முதன் முதலாக வாயை திறந்த மணிமேகலை!!
குக் வித் கோமாளியில் இருந்து விலகியது ஏன்? முதன் முதலாக வாயை திறந்த மணிமேகலை!!

குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் இருந்து விலகிய மணிமேகலை முதன் முதலாக இது குறித்து பேசியுள்ளார்.

மணிமேகலை:

சின்னத்திரை ஷோவில் தொகுப்பாளராக அறிமுகமானவர் தான் விஜே மணிமேகலை. பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர், டான்ஸ் கோரியோகிராபர் ஹுசைன் என்பவரை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார். மேலும் வாய்ப்புக்காக அலைந்து கொண்டிருந்த மணிமேகலைக்கு , விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகப்பெரிய பெருமையை தேடி தந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த ஷோவின் மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானார். இந்த நிகழ்ச்சியின் 3 சீசன்களில், கோமாளியாக கலக்கிய இவர் கடந்த மாதம் பிரம்மாண்டமாக தொடங்கிய 4வது சீசனிலும் விறுவிறுப்பாக பங்கேற்று வந்தார். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக திடீரென இதிலிருந்து வெளியேறினார். இவர் விலகியதன் காரணம் குறித்து பல தகவல்கள் வெளியாகின.

கட்டழகை தழும்ப தழும்ப காட்டி இம்சைப்படுத்தும் ரேஷ்மா.,கொஞ்சம் கூட அசராமல் ரசிக்கும் இளசுகள்!!

ஆனால் உண்மையான ரீசன் இன்று வரை தெரியவில்லை. இந்த நிலையில் விஜே மணிமேகலை சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அப்போது ரசிகர்கள் மணிமேகலையிடம், ஏன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினீர்கள் என கேட்டுள்ளனர். அதற்கு மணிமேகலை, குக் வித் கோமாளி நிகழ்ச்சியை நான் அதிகம் மிஸ் செய்கிறேன் என்று மட்டும் கூறியுள்ளார். வெளியேறியதற்கான காரணம் குறித்து ஒன்றும் கூறவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here