விஜே மணிமேகலையை கேவலமாய் உதாசீனப்படுத்திய கணவர் ஹுசைன் – வைரலாகும் ஷாக் வீடியோ!!

0
உயர்ரக பைக் வாங்கிய மணிமேகலை, ஹுசைன் தம்பதி - வைரலாகும் அசத்தல் வீடியோ!!
விஜே மணிமேகலையை கேவலமாய் உதாசீனப்படுத்திய கணவர் ஹுசைன் - வைரலாகும் ஷாக் வீடியோ!!

விஜய் டிவியின் முன்னணி நட்சத்திரமான மணிமேகலை, அவரது கணவருடன் சேர்ந்து செய்த ரொமான்டிக்  ரீல்ஸ் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.

வைரல் வீடியோ:

விஜய் தொலைக்காட்சியில், முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் விஜே மணிமேகலை. இவர், பிரபல டான்ஸர் ஹுசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது விஜய் டிவியின், குக் வித் கோமாளி உள்ளிட்ட  பல நிகழ்ச்சிகளில்  விஜே மணிமேகலை பங்கேற்று வருகிறார். மேலும் ஒரு சில நிகழ்ச்சிகளில், தொகுப்பாளராகவும் திகழ்ந்து வருகிறார்.

தற்போது, விஜய் டிவி முன்னணி  காதல் நட்சத்திரமாக திகழ்ந்துவரும் இருவரும் அடிக்கடி தங்களது ரீல்ஸ் வீடியோக்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு வந்தனர். அந்த வகையில், மணிமேகலை தனது கணவரிடம்  தன் காதலை சொல்ல போகும் போது, அவர் நேரமில்லை என காமெடியாக உதாசீனப்படுத்தி விட்டு செல்கிறார். இந்த வீடியோ தற்போது வெளியாகி, லைக்குகளை பெற்று வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Mani Megalai (@iammanimegalai)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here