தனது திருமண வாழ்க்கையில் தோற்று போன பிரபல தொகுப்பாளினி – மனதை உருக்கும் உரையாடல் இதோ!!

0

தொகுப்பாளினியாக வலம் வந்து கொண்டிருந்த விஜே மகேஸ்வரி தற்போது ஒரு பேட்டியில் தனது குடும்ப வாழ்க்கை குறித்து அழுதபடி கூறியுள்ளார். அது பலரின் மனதையும் இளக வைத்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

விஜே மகேஸ்வரி:

சின்னத்திரையில் பல சீரியல்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் தான் விஜே மகேஸ்வரி. சன் மியூசிக், இசையருவி சேனல்களில் தொகுப்பாளினியாக தனது வேலையை துவங்கினார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட தாயுமானவன் என்னும் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதற்கு பிறகு இவர் சாணக்கியன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இவர் சினிமா பக்கமே திரும்பாமல் தனது இல்லற வாழ்க்கையை கவனித்து கொண்டிருந்தார்.

அதற்கு பிறகு இவர்கள் இருவருக்கும் விவாகரத்து ஆகிவிட்டது. அது குறித்து ஒரு பேட்டியில் மகேஸ்வரி கூறியுள்ளார். எனது முதல் திருமணம் தோல்வியில் முடிந்ததால் யார் மேலயும் நம்பிக்கை இல்லை. இதனால் கண்டிப்பாக இரண்டாவது திருமணத்தை பற்றி யோசிக்கவே முடியாது. எனது அம்மா, எனது மகனை பார்த்து கொள்ளும் அளவுக்கு யாரும் இனி எனக்காக வரபோறது இல்லை. எனது அம்மாவை போல நானும் சிங்கள் மதர் ஆகிவிட்டேன் என அழுதபடி பேட்டியில் கூறியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here