தன் காதலியுடன் கடற்கரையில் என்ஜாய் செய்யும் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம்??? இது என்ன புது ரூட்டா இருக்கு!!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற வெற்றி சீரியல் விஜய் டிவியில் கடந்த சில வருடங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் விஜே தீபிகா ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார்.

படத்தில் நடிக்க ஆசைப்பட்டு விபத்தில் சிக்கிய பிரபல நடிகர் – நலம் விசாரித்த ரசிகர்கள்!!

அந்த சீரியலில் இருந்து தீபிகா தன்னுடைய தனிப்பட்ட பிரச்சனைகளால் விலக்கப்பட்டார். இருப்பினும் இவருக்கும் அந்த சீரியலில் அவருக்கு ஜோடியாக நடித்த கண்ணன் என்ற சரவண விக்ரம் அவர்களுக்கும் இடையேயான நட்பு உறவு மட்டும் விடாமல் தொடர்கிறது.

தன் காதலியுடன் கடற்கரையில் என்ஜாய் செய்யும் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம்??? இது என்ன புது ரூட்டா இருக்கு!!!
தன் காதலியுடன் கடற்கரையில் என்ஜாய் செய்யும் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம்??? இது என்ன புது ரூட்டா இருக்கு!!!

அதனை அவ்வப்போது இருவரும் தனது இன்ஸ்டா உள்ளிட்ட சோசியல் மீடியா பக்கங்கள் மூலம் வெளியிட்டு மக்களுக்கு தெரியப்படுத்தி வருகின்றனர். தற்போது அதுபோன்றதொரு சில புகைப்படங்களை விஜே தீபிகா தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு உள்ளார்.இதன் மூலம் அவர்கள் இருவரும் காதலிக்கின்றனரா? என்ற சந்தேகமும் எழுந்து வருகிறது.

தன் காதலியுடன் கடற்கரையில் என்ஜாய் செய்யும் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம்??? இது என்ன புது ரூட்டா இருக்கு!!!
தன் காதலியுடன் கடற்கரையில் என்ஜாய் செய்யும் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம்??? இது என்ன புது ரூட்டா இருக்கு!!!

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here