நடுரோட்டில் தரலோக்கல் லெவலுக்கு ஆட்டம் போட்ட கண்ணன் ஐஸ்வர்யா… என்ன இப்படி இறங்கிட்டீங்க!!!

0

விஜய் டிவி பாண்டியன்  ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் அறியப்பட்டவர்கள் சரவண விக்ரம் மற்றும் விஜே தீபிகா. இவர்கள் இருவரும் தற்போது இறுதி சுற்று படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு ரீல்ஸ் செய்து அந்த வீடியோவை விஜே தீபிகா தனது இன்ஸ்டாவில் வெளியிட்டு உள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யாவாக தெரியப்பட்ட சரவண விக்ரம் மற்றும் விஜே தீபிகா சீரியல் தாண்டியும் தனது நட்பை தொடர்கின்றனர். மேலும் ஒரு சில தனிப்பட்ட காரணங்களால் விஜே தீபிகா அந்த சீரியல் விட்டு விலக்கப்பட்டார். இந்நிலையில் அவரின் இடத்திற்கு ஈரமான ரோஜாவே உள்ளிட்ட சீரியல்களில் நடித்த சாய் காயத்ரி நடித்து வருகிறார்.

மேலும் சீரியல் விட்டு விலகினாலும் இவர்களின் நட்பு வெளியே தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அதாவது சோசியல் மீடியாவில் அவ்வப்போது இருவரும்  சேர்ந்து புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போதும் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here