பாரதி கண்ணம்மா குடும்பத்தோட இவ்ளோ நெருக்கமா – யாருனு தெரியுமா???

0

தொகுப்பாளினியாக தனது திரைப்பயணத்தை தொடங்கிய சித்ரா;  சிறிது மாதங்களுக்கு முன்னாடி தற்கொலை செய்துகொண்டார். இந்த நிலையில் சித்ரா பாரதி கண்ணம்மா குடும்பத்தோடு சேர்ந்து எடுத்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Instagram  => Follow செய்ய கிளிக் பண்ணுங்க!!

பாரதி கண்ணம்மா குடும்பத்தின் புது வரவு:

திருவான்மியூரை சேர்ந்த சின்னத்திரை நடிகை சித்ரா மாடலிங், டான்சர், பாடகர், உளவியலாளர், என பன்முகத் திறமைகளை வெளிப்படுத்தி வந்தார். இறுதியாக தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் முல்லை என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளைக் கொண்ட விஜே சித்ரா, கடந்த 9ம் தேதி பூந்தமல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மறைவு அனைவருக்கும் பேரிடியாக இருந்தது.

தற்போது அவரை யாருமே மறக்காத நிலையில்; சித்ராவின் போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ” சித்ரா; பாரதி கண்ணம்மா சீரியல் குடும்பத்தில் நடித்த ஒரு சில பிரபலத்துடன் இருக்கிறார்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here