35 வயதிலும் மேனியை மைண்டைன் செய்யும் முன்னாள் விஜய் டிவி பிரபலம்… வாயை பிளந்த ரசிகர்கள்!!!

0
அய்யயோ.. நீங்களுமா? விவகாரத்தை அறிவித்த விஜய் டிவி பிரபலம் - முடிவுக்கு வந்த 6 வருட காதல் வாழ்க்கை!

விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளினியாக இருந்தவர் பாவனா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை ஷேர் செய்து உள்ளார். அந்த புகைப்படத்தில் ஒரு காலை சாய்த்து நெக் ஸ்லீவ்லெஸ் உடையில் போஸ் கொடுத்து உள்ளார்.

டாப் சேனல்களில் ஒன்றாக இருக்கும் விஜய் டிவியில் பல ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கி புகழ் பெற்று விளங்கியவர் பாவனா. இவர் விஜய் டிவியின் பல்வேறு டாப் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார். மேலும் இவர் சிவகார்த்திகேயன் அவர்களுடன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் எப்பொழுதும் அனைவராலும் அதிகம் விரும்பி பார்க்கப்படும் ஒரு ஷோவாக இருந்து உள்ளது.

மேலும் இவரின் விடாமுயற்சியால் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் போன்ற மிக பெரிய டிவிகளில் தொகுப்பாளினியாக மாறி உள்ளார். மேலும் சோசியல் மீடியாவில் பிசியாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here