தமிழக பாரம்பரிய கலையை அசால்ட்டாக ஆடிய விஜய் டிவி பாவனா…!வைரல் வீடியோ உள்ளே!!!

0

விஜய் டிவியின் பல பிரபல ஷோக்களை தொகுத்து வழங்கியவர் தொகுப்பாளினி பாவனா அவர்கள். அவர் அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது பரதநாட்டியம் ஆடிய வீடியோவை வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோவை பார்த்த அவரின் ரசிகர்கள் அவரின் திறமையை புகழ்ந்து வருகின்றனர்.

தொகுப்பாளினி பாவனா அவர்கள் தனது பயணத்தை ரேடியோ ஜாக்கியாக தொடங்கினார். அதை தொடர்ந்து சின்னத்திரை பக்கம் கவனத்தை செலுத்தினார். அதன் பிறகு பீச் கேர்ள்ஸ் ஷோ என்ற ராஜ் டிவி நிகழ்ச்சி மூலம் டிவி தொகுப்பாளினியாக உருவெடுத்தார். அதன் பிறகு சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி மூலம் விஜய் டிவியில் நுழைந்தார். அதுக்கு அப்புறம் அவரின் திரை தொகுப்பாளினி பயணம் மிக உயரம் தொட்டது.

விஜய் டிவியின்  பிரபல நிகழ்ச்சிகள் மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். அதன் பிறகு என்ன காரணமோ தெரியவில்லை அவரது தரிசனம் இல்லாமல் போனது. இதனிடையே அண்மைக்காலமாக அவர் பல வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மீண்டும் கவர தொடங்கி உள்ளார். அதாவது தற்போது தமிழக பாரம்பரிய கலையான பரதநாட்டியத்தை மிக அழகாக ஆடி அந்த வீடியோவை தனது இன்ஸ்டா  பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள்  அவரின் திறமையை வாழ்த்தி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here