கொஞ்சி கொஞ்சி… நெஞ்சுகுள்ளே அள்ளி அணைப்பேன்… ரசிகர்களை தூண்டிய ராஜா ராணி அர்ச்சனா!!!

0
தனது கணவனை விட்டு பிரியும் ராஜா ராணி அர்ச்சனா - இன்ஸ்டா பதிவால் குழம்பிய ரசிகர்கள்!!
தனது கணவனை விட்டு பிரியும் ராஜா ராணி அர்ச்சனா - இன்ஸ்டா பதிவால் குழம்பிய ரசிகர்கள்!!

ராஜா ராணி சீசன் 2 சீரியலில் அர்ச்சனா என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் விஜே அர்ச்சனா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் இரவா பகலா என்ற நடிகர் சூர்யா அவர்களின் பாடலுக்கு ரீல்ஸ் செய்து உள்ளார்.

பாரதி கண்ணம்மா அஞ்சலிக்கு இப்படி ஒரு திறமையா?? இத்தனை நாள் எங்க ஒளிச்சு வச்சு இருந்தீங்க!!

கொஞ்சி கொஞ்சி... நெஞ்சுகுள்ளே அள்ளி அணைப்பேன்... ரசிகர்களை தூண்டிய ராஜா ராணி அர்ச்சனா!!!
கொஞ்சி கொஞ்சி… நெஞ்சுகுள்ளே அள்ளி அணைப்பேன்… ரசிகர்களை தூண்டிய ராஜா ராணி அர்ச்சனா!!!

டிவி தொகுப்பாளினியாக வேண்டும் என்ற சிறு வயது ஆசை ஆதித்யா என்ற நகைச்சுவை டிவி மூலம் இவருக்கு நிறைவேறியது. மேலும் சின்னத்திரை சீரியல் நடிகையாக அறிமுகமானது ராஜா ராணி சீரியல் சீசன் 2 தான்.

 

View this post on Instagram

 

A post shared by Archana R (@vj_archana_)

நடிக்க தொடங்கிய முதல் கேரக்டரே அவருக்கு நெகட்டிவ் கதாபாத்திரம் என்றாலும் வில்லியாக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். மேலும் அவருக்கு அந்த சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். இன்னும் சில ரசிகர்களை உருவாக்க சமூக வலைத்தளங்கள் வாயிலாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்து வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here