கடற்கன்னியாக அலைகளுடன் விளையாடும் ராஜா ராணி அர்ச்சனா… அழகை பார்க்க பொங்கி வரும் கடல்!!!

0
கடற்கன்னியாக அலைகளுடன் விளையாடும் ராஜா ராணி அர்ச்சனா... அழகை பார்க்க பொங்கி வரும் கடல்!!!
கடற்கன்னியாக அலைகளுடன் விளையாடும் ராஜா ராணி அர்ச்சனா... அழகை பார்க்க பொங்கி வரும் கடல்!!!

ராஜா ராணி அர்ச்சனாவாக மக்களுக்கு தெரிய வந்தவர் விஜே அர்ச்சனா. இவர் தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் பாவாடை சட்டையில் கடற்கரையின் ஓரத்தில் நடந்தபடி ஒரு பாடலுக்கு ரீல்ஸ் செய்து உள்ளார்.

அந்த இடத்தை கூட விட்டு வைக்க மாட்டிங்களா? நாளுக்கு நாள் அதிகமாகும் ஆண்ட்ரியாவின் சில்மிஷங்கள்!!

ஆதித்யா டிவியின் மூலம் ஒரு தொகுப்பாளினியாக அறிமுகமானவர் விஜே அர்ச்சனா. இவர் சோசியல் மீடியா மூலம் பிரபலமான ஒருவராவர். இவருக்கு சின்னத்திரையில் ராஜா ராணி என்ற சீரியல் மூலம் நுழைய வாய்ப்பு கிடைத்தது.

 

View this post on Instagram

 

A post shared by Archana R (@vj_archana_)

அதன் வாயிலாக இவர் தற்போது சின்னத்திரை நடிகை என்ற புதிய பரிமாணத்தில் வலம் வருகிறார். மேலும் இந்த சீரியலிலும் தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி, தனது வில்லத்தனத்தால் அனைவரையும் மிரள வைத்து வருகிறார். இருப்பினும் எவ்வளவு பிஸியாக இருந்தாலும், தனது ரசிகர்களுக்காக புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்வதை வழக்கமாக வைத்து வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here