உன் மேல் நான் கொண்ட காதல்.. என் மேல் நீ கொண்ட காதல்… லவ் மூடில் புலம்பும் ராஜா ராணி அர்ச்சனா!!!

0
உன் மேல் நான் கொண்ட காதல்.. என் மேல் நீ கொண்ட காதல்... லவ் மூடில் புலம்பும் ராஜா ராணி அர்ச்சனா!!!
உன் மேல் நான் கொண்ட காதல்.. என் மேல் நீ கொண்ட காதல்... லவ் மூடில் புலம்பும் ராஜா ராணி அர்ச்சனா!!!

ராஜா ராணி சீரியலில் வில்லி அர்ச்சனா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் விஜே அர்ச்சனா. இவர் தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே என்ற பாடலுக்கு செம கியூட்டாக ரீல்ஸ் செய்து உள்ளார்.

புது பிக் பாஸ் போட்டியாளர் யாஷிகா ஆனந்தின் பாய் பிரண்டா? – வெளியான குளோஸ் அப் போட்டோ!!

உன் மேல் நான் கொண்ட காதல்.. என் மேல் நீ கொண்ட காதல்... லவ் மூடில் புலம்பும் ராஜா ராணி அர்ச்சனா!!!
உன் மேல் நான் கொண்ட காதல்.. என் மேல் நீ கொண்ட காதல்… லவ் மூடில் புலம்பும் ராஜா ராணி அர்ச்சனா!!!

தொகுப்பாளினியாக அறிமுகமான இவர் ராஜா ராணி சீசன் 2 சீரியல் மூலம் சின்னத்திரை நடிகை என்ற புதிய பரிமாணத்தை எடுத்தார். இதை தொடர்ந்து இவர் ஒரு சில விஜய் டிவி ஷோக்களில் தலைகாட்ட தொடங்கினார். இதன் வாயிலாக இவருக்கு ரசிகர்களும் சேரத் தொடங்கினர்.

 

View this post on Instagram

 

A post shared by Archana R (@vj_archana_)

இதனால் தற்போது இவர் ரசிகர்கள் மத்தியில் ஒரு சின்னத்திரை வில்லி நடிகையாக ஜொலித்து வருகிறார். மேலும் சோசியல் மீடியாவில் பிஸியாக இருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here