அங்கிட்டு ஒரு திருப்பு.. இங்கிட்டு ஒரு திருப்பு.. இணையவாசிகளை சின்னாபின்னமாக்கிய ராஜா ராணி அர்ச்சனா!!!

0

ராஜா ராணி சீரியலில் வில்லி அர்ச்சனா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் விஜே அர்ச்சனா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் பார்க்கில் வைத்து ஒரு பாடலுக்கு ரீல்ஸ் செய்து உள்ளார்.

பூக்களை மிஞ்சும் அழகில் தர்ஷா குப்தா… எப்படி இப்படி கும்முன்னு இருக்கீங்க!!!

அங்கிட்டு ஒரு திருப்பு.. இங்கிட்டு ஒரு திருப்பு.. இணையவாசிகளை சின்னாபின்னமாக்கிய ராஜா ராணி அர்ச்சனா!!!
அங்கிட்டு ஒரு திருப்பு.. இங்கிட்டு ஒரு திருப்பு.. இணையவாசிகளை சின்னாபின்னமாக்கிய ராஜா ராணி அர்ச்சனா!!!

விஜேவாக வேண்டும் என்பதே தனது நீண்ட நாள் ஆசையாக கொண்டவர் விஜே அர்ச்சனா. இவர் முதன் முதலாக ஆதித்யா டிவியில் தான் விஜேவாக களம் கண்டார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு விஜய் டிவியில் சீரியல் நடிகையாக நுழைய வாய்ப்பு கொடுத்து ராஜா ராணி சீசன் 2 சீரியல் தான். அதுவும் இந்த சீரியலில் அர்ச்சனா என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

View this post on Instagram

A post shared by Archana R (@vj_archana_)

மேலும் இந்த சீரியலில் அவரின் வில்லத்தனம் அனைவராலும் பாராட்டப்படக் கூடிய ஒன்றாகும். இதன் மூலம் அவருக்கென்று தனியாக ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகின்றனர். மேலும் இவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அவ்வப்போது தனது இன்ஸ்டாவில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில் தற்போது ஒரு ரீல்ஸ் வீடியோவை பதிவிட்டு உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here