மஞ்சள் மேகமாய் அவதாரமெடுத்து ஸ்லீவ்லெஸ் சேலையில் கலக்கிய அர்ச்சனா – இன்ஸ்டாவில் லைன் கட்டி நிற்கும் ரசிகர்கள்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலில் நடித்து வரும் அர்ச்சனா தனது இன்ஸ்டா பக்கத்தில் ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விஜே அர்ச்சனா

பிரபல தொகுப்பாளினியான அர்ச்சனா ஆதித்யா தொலைக்காட்சியில் பணிபுரிந்து வந்தவர்.ஆரம்பத்தில் இருந்தே பல கஷ்டங்களை தாண்டி தான் இந்த அளவிற்கு வந்துள்ளார்.இவருக்கு கல்லூரி படிக்கும் காலத்தில் இருந்தே நட்பு வட்டாரம் கிடையாதாம்.

ராஜா ராணி சீரியலில் நடித்த பிறகு தான் பலருடன் பழகி வருகிறாராம். ஒரு இன்டெர்வியூவில் கூட தனக்கு கிடைத்த பொக்கிஷம் ராஜா ராணி சீரியல் என்றும் கூறியுள்ளார். மேலும் தனது திறமை மொத்தத்தையும் ரீல்ஸ் மூலம் வெளியிட்டு வருகிறார். இப்பொழுது தூரிகா பாடலுக்கு பதுமையை போல நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Archana R (@vj_archana_)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here