என் ஆச ரோசா…நான் தானே ராசா… மேல் சட்டையை திறந்து காட்டி ரீல்ஸ் செய்த ராஜா ராணி அர்ச்சனா!!!

0

ராஜா ராணி சீசன் 2 சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் விஜே அர்ச்சனா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலுக்கு ரீல்ஸ் செய்து உள்ளார்.

நார் நாராக கிழிந்த உடை அணிந்த ராஜா ராணி சீரியல் நடிகை... ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!!

விஜே அர்ச்சனாவின் நீண்ட நாள் கனவு டிவியில் ஒரு தொகுப்பாளினியாக மாற வேண்டும் என்பது தான். அவரின் சிறு வயது ஆசை ஆதித்யா டிவி சேனல் மூலம் நிறைவேறியது. அதன் பிறகு அவருக்கு கிடைத்த சான்ஸ் தான் ராஜா ராணி சீரியல் வில்லி கேரக்டர். இந்த சீரியலில் கதையின் நாயகன் சரவணனின் தம்பி செந்தில் அவர்களின் மனைவி அர்ச்சனா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இந்த சீரியலில் மிகவும் சுயநலத்துடன் தனக்கு மட்டுமே பணம்,புகழ் மற்றும் பெயர் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கும் வீட்டின் இரண்டாவது மருமகளாக நடித்து கொண்டிருக்கிறார். மேலும் தனது நாத்தனார் பார்வதியின் திருமணத்தை நடக்க விட கூடாது என்ற எண்ணத்தில் பல சதி வேலைகளை செய்யும் ஒரு பெண்ணின் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மேலும் சோசியல் மீடியாவில் மிக ஆக்ட்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு வீடியோவை ஷேர் செய்து உள்ளார். அந்த வீடியோவில் கார்த்தி நடிப்பில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் என்ற படத்தில் தனுஷின் குரலில் அமைந்த பாடலுக்கு மேல் சட்டையை காட்டியபடி ரீல்ஸ் செய்து உள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Archana R (@vj_archana_)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here