நானும் கவர்ச்சி காட்டுவேன்… எடுப்பான புடவையில் இடுப்பை காட்டி ரம்யா பாண்டியனை மிஞ்சிய VJ அஞ்சனா…

0

சன் மியூசிக்கில்  பல வருடங்களுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து பிரபலமாக முன்னேறியவர் VJ அஞ்சனா. தனது திருமணத்திற்கு பிறகு தலை காட்டாமல் இருந்த அஞ்சனா சமீபகாலமாக மீண்டும் வர தொடங்கி உள்ளார். இந்நிலையில் அவர் எடுப்பான புடவையில் தனது இடுப்பழகை காட்டியபடி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

VJ அஞ்சனா சன் மியூசிக்கில் ஒரு தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடங்கினார். இவரது அந்த பயணம் மிகவும் வெற்றிகரமாக போய்க்கொண்டு இருந்தது. இந்நிலையில் கயல் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான சந்திரனை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு  ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. குழந்தை பிறந்த பிறகு அவர் மீடியா பக்கம் வரவே இல்லை. தற்போது மீண்டும் தனது மீடியா பயணத்தை தொடங்கி உள்ளார். ஆனால் அவர் நினைத்தபடி அவருடைய பழைய தொலைக்காட்சி கைகொடுக்கவில்லை.

இந்நிலையில் சமீப காலமாக சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் அஞ்சனா தனது உடைகளில் பெரிய மாறுதல்களை ஏற்படுத்தி, அந்த புகைப்படங்களை அவ்வபோது வெளியிட்டு வருகிறார். அந்த புகைப்படங்களை ஆவலுடன் எதிர்பார்த்து அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அந்த அளவுக்கு கவர்ச்சியை அள்ளி தெளித்து ரசிகர்களின்  இதயத்தை திக்குமுக்காட வைத்து வருகிறார். தற்போது அவர் தனது எடுப்பான புடவையுடன் இடுப்பழகை காட்டியபடி போட்டோவை வெளியிட்டு உள்ளார்.

Facebook   =>Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here