அட., நம்ம vj அஞ்சனாவா இது., இப்படி ஒரு கிளாமர்., அதுவும் உங்கட்ட இது நாங்க எதிர்பார்க்கல!!

0
அட., நம்ம vj அஞ்சனாவா இது., இப்படி ஒரு கிளாமர்., அதுவும் உங்கட்ட இது நாங்க எதிர்பார்க்கல!!
அட., நம்ம vj அஞ்சனாவா இது., இப்படி ஒரு கிளாமர்., அதுவும் உங்கட்ட இது நாங்க எதிர்பார்க்கல!!

சன் மியூசிக் தொலைக்காட்சியில் இசை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் vj அர்ச்சனா. தற்போது இவர் புது படங்களில் இசை வெளியீட்டு விழாக்கள், தனியார் சேனல்கள் நடத்தும் award விழாக்கள் போன்றவற்றை தொகுத்து வழங்கி வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் இவர் கடந்த சில வருடங்களுக்கு முன் கயல் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்த நடிகர் சந்திரனை திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறது. இப்படி கெரியர் மற்றும் தனது பர்சனல் life என இரண்டிலும் பிஸியாக இருந்து வருகிறார். இதோடு அவ்வப்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் ஆக்டிவாக இருந்து தன்னை பற்றிய அப்டேட்களை தன் ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார்.

பள்ளி மாணவர்களுக்கு ஷாக்., இன்னும் 2 நாட்களில் பள்ளிகள் திறப்பு., அதிகாரபூர்வ தகவல் வெளியீடு!!

அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய நியூ க்ளிக்ஸ்கள் சிலவற்றை இதில் ஷேர் செய்துள்ளார். அதில் குட்டி டவுசர் அணிந்து தன் தொடை அழகை காட்டியவாறு போஸ் கொடுத்துள்ளார். இப்படி திடுதிப்புனு கிளாமரில் குதித்த இவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக் அடைந்துள்ளனர். மேலும் இவரின் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here