சாம்சங்கை அடிச்சுத் தூக்கிய விவோ – இந்திய ஸ்மார்ட் போன் மார்க்கெட்..!

0

இந்திய ஸ்மார்ட் போன் சந்தையில் பல ஆண்டுகளாக இரண்டாம் இடத்தில் இருந்து வந்த சாம்சங் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி இந்தியாவின் விவோ நிறுவனம் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

உலகம் முழுவதும் உள்ள ஸ்மார்ட் போன் நிறுவனங்களுக்கு இந்திய பெரிய சந்தையாக உள்ளது. இந்நிலையில் 2019-ம் ஆண்டின் நான்காம் காலாண்டிற்கான சந்தை நிலவரத்தை Counterpoint Research நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த நிலவரத்தின் படி சாம்சங் நிறுவனத்தை விட விவோ நிறுவனம் அதிக பங்குகளை பெற்று இரண்டாம் இடத்திற்கு முன்னேறி உள்ளது.

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

இந்திய ஸ்மார்ட் போன் சந்தை நிலவர தரவரிசை:

  1. ஜியோமி (Xiaomi) – 27 சதவீத பங்குகள்
  2. விவோ (Vivo) – 21 சதவீத பங்குகள்
  3. சாம்சங் (Samsung) – 19 சதவீத பங்குகள்
  4. ஒப்போ (Oppo) – 12 சதவீத பங்குகள்
  5. ரியல்மி (Realme) – 8 சதவீத பங்குகள்
To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here