தனது முதல் மனைவி, மகனுடன் சந்தோசமாக இருக்கும் விஷ்ணு விஷால்.., அழகிய கிளிக்ஸ் வைரல்!!

0
தனது முதல் மனைவி, மகனுடன் சந்தோசமாக இருக்கும் விஷ்ணு விஷால்.., அழகிய கிளிக்ஸ் வைரல்!!
தனது முதல் மனைவி, மகனுடன் சந்தோசமாக இருக்கும் விஷ்ணு விஷால்.., அழகிய கிளிக்ஸ் வைரல்!!

பிரபல நடிகரான விஷ்ணு விஷால் வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் திரையுலகத்திற்கு அறிமுகமானார். முதல் படமே அவருக்கு எக்கச்சக்க வரவேற்பை பெற்றுக் கொடுக்க அடுத்தடுத்து படங்களில் கமிட்டானார். தன்னைத் திரையுலகிற்கு நிருபித்து காட்ட வேண்டும் என்று இப்பொழுது வரை போராடிக் கொண்டுதான் உள்ளார்.

மேலும் தனது கல்லூரி தோழியை பல வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். ஆனால் சில கருத்து வேறுபாடுகளால் பிரிந்த அவர் சமீபத்தில் தான் ஜூவாலா கட்டா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஒரு பேட்மிட்டன் வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது. இருவரின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.

இப்பொழுது சமீபத்தில் கட்டா குஸ்தி திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுக்கவே மேடையில் தன்னுடைய முதல் மனைவிக்கும் சேர்த்து அவர் நன்றியை குறிப்பிட்டிருந்தார். இப்படி இருக்க தன் முதல் மனைவி ரஜினி மற்றும் மகனுடன் சந்தோசமாக இருக்கும்போது அவர் எடுத்துக்கொண்டு புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here