தன் முதல் மனைவியின் மகனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட விஷ்ணு விஷால் – வைரல் போட்டோஸ்!!

0
தன் முதல் மனைவியின் மகனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட விஷ்ணு விஷால் - வைரல் போட்டோஸ்!!

பிரபல தமிழ் நடிகரான விஷ்ணு விஷால் தற்போது இரண்டாவது திருமணம் செய்துள்ள நிலையில் முதல் மனைவியின் மகனான ஆர்யனுடன் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

தன் முதல் மனைவியின் மகனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட விஷ்ணு விஷால் - வைரல் போட்டோஸ்!!
தன் முதல் மனைவியின் மகனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட விஷ்ணு விஷால் – வைரல் போட்டோஸ்!!

விஷ்ணு விஷால்:

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் தான் விஷ்ணு விஷால். அதன் பிறகு பலே பாண்டியா, குள்ளநரி கூட்டம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் நீர்ப்பறவை திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இதனால் முன்னணி நடிகராகவும் மாறினார்.

தன் முதல் மனைவியின் மகனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட விஷ்ணு விஷால் - வைரல் போட்டோஸ்!!
தன் முதல் மனைவியின் மகனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட விஷ்ணு விஷால் – வைரல் போட்டோஸ்!!

இவருக்கு 2010 ஆம் ஆண்டு ரஜினி நடராஜனுடன் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் கல்லூரி நண்பர்கள். 4 வருடங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2017ஆம் ஆண்டு ஆர்யன் என்ற மகனும் பிறந்தான். இந்நிலையில் அவர்கள் பிரிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

தன் முதல் மனைவியின் மகனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட விஷ்ணு விஷால் - வைரல் போட்டோஸ்!!
தன் முதல் மனைவியின் மகனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட விஷ்ணு விஷால் – வைரல் போட்டோஸ்!!

பின்னர் தான் பேட்மிட்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஏப்ரல் 22 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் அவர் திருமண புகைப்படங்கள் மற்றும் பிறந்த நாள் விழா புகைப்படங்கள் என அனைத்தையும் வெளியிட்டார். இப்பொழுது அவரது மகனுடன் இணைந்து இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here