விஷ்ணு விஷால் 2வது மனைவி இளம் வயசுல எப்படி இருக்காங்க.., ஷாக் புகைப்படம் உள்ளே!!

0
விஷ்ணு விஷால் 2வது மனைவி இளம் வயசுல எப்படி இருக்காங்க.., ஷாக் புகைப்படம் உள்ளே!!
விஷ்ணு விஷால் 2வது மனைவி இளம் வயசுல எப்படி இருக்காங்க.., ஷாக் புகைப்படம் உள்ளே!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி கொண்டிருப்பவர் தான் நடிகர் விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கட்டா குஸ்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சக்க போடு போட்டது. தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதுபோக இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் மூலம் விஷ்ணு விஷால் தனது இரண்டு ஆசைகளை நிறைவேற்றி கொண்டார் என்று தான் சொல்ல வேண்டும். பொதுவாக விஷ்ணு விஷால் ஒரு கிரிக்கெட் வீரர். மேலும் சூப்பர் ஸ்டார் வெறித்தனமான ரசிகரும் கூட. இந்த படத்தில் இந்த இரண்டும் விஷயமே இருப்பதால் விஷ்ணு விஷால் சந்தோஷத்தில் இருந்து வருகிறார்.

IPL அரங்கில் தோனி படைத்த மகத்தான சாதனைகள்…, அடுத்த சீசனில் விளையாடுவது குறித்து அவரை கொடுத்த ஹிண்ட்!!

இதற்கிடையில் அவரது முதல் மனைவியை விவாகரத்து செய்து கொண்டு, கடந்த 2021ம் ஆண்டு பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா என்ற பெண்ணை இரண்டாவதாக கல்யாணம் செய்து கொண்டார். இந்நிலையில் அவரது சிறிய வயது புகைப்படம், அதாவது 37 வருடங்களுக்கு முன் கை குழந்தையாக எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here