எனக்கு ஓய்வு தேவைப்படுகிறது., ரசிகர்களுக்கு Bye சொன்ன விஷ்ணு விஷால் – ஷாக் தகவல்!!

0

2009 ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு பரிச்சியம் ஆனவர் நடிகர் விஷ்ணு விஷால். முதல் படத்திலேயே கோலிவுட்டையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார் விஷ்ணு விஷால்.

கிடைக்கும் அனைத்து பட வாய்ப்புகளிலும் நடிக்கும் பிற அறிமுக நடிகர்கள் போன்று இல்லாமல் தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தின் கதையையும் தேர்ந்தெடுத்து நடிப்பதில் கை தேர்ந்தவராக இருந்தார் விஷ்ணு விஷால். தொடர்ந்து இவர் நடித்த ஜீவா, இன்று நேற்று நாளை, ராட்சசன் ஆகிய படங்கள் மக்களிடம் இருந்து நல்ல வரவேற்பை பெற்றது.

ஈரமான ரோஜாவே 2 சீரியலில் இணைந்த பவித்ரா?? ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் வைரல்!!

சமீபத்தில் இவர் நடிப்பில் FIR படம் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. மேலும் வசூலையும் FIR படம் வாரி குவித்துள்ளது. இந்நிலையில் ரசிகர்களுக்கு ஷாக்கிங் தகவல் ஒன்றை விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

ஐயோ.., கீழே இப்படி தொறந்து காட்றீங்களே கனிகா.., தத்தளித்து போன இளவட்டங்கள்!!

அதாவது ‘வாழ்க்கையில் சிறிது இடைவேளை எடுத்துக்கொள்வது மிக அவசியம்.. எனவே சமூகவலைத்தளங்களில் இருந்து நான் சின்ன பிரேக் எடுத்துக்கொள்ளப்போகிறேன்..’ என தன் ட்விட்டர் பக்கத்தில் மூலம் தெரிவித்துள்ளார் விஷ்ணு விஷால். ஏன் விஷ்ணு இந்த முடிவு எடுத்தார் என்று காரணம் புரியாமல் ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here