ஆடையின்றி நிர்வாணமாக போட்டோ வெளியிட்ட விஷ்ணு விஷால் – அதிர்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்!

0
ஆடையின்றி நிர்வாணமாக போட்டோ வெளியிட்ட விஷ்ணு விஷால் - அதிர்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்!

வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலமாக நாயகனாக திரையுலகிற்கு வந்தவர் நடிகர் விஷ்ணு விஷால். பின்னர் பலே பாண்டியா, துரோகி, குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை ஆகிய படங்களில் நடித்தார்.

பின்னர் சினிமாவில் கதைக்கு முக்கியத்துவம் தரும் ராட்சஷன், FIR ஆகிய படங்களில் நடித்தார். தற்போது ஆரண்யா, மோகன்தாஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவர் பிரபல பாட்மிண்டன் வீராங்கனை ஜ்வாலா குட்டா என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இனிமே இதெல்லாம் சரிபட்டு வராது.. வாய்ப்பிற்காக ஆயுதத்தை கையில் எடுத்த நடிகை வாணி போஜன்!

இந்நிலையில் இவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டா பதிவு ஒன்று ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது படுக்கையில் ஆடையின்றி நிர்வாணமாக புகைப்படம் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த புதிய ட்ரெண்டில் நானும் இணைங்கின்றேன் என அதற்கு தலைப்பிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Vishnu Vishal (@thevishnuvishal)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here