காதலியை கரம் பிடித்த விஷ்ணு விஷால் – வைரலாகும் திருமண புகைப்படம்!!

0

நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் ஜுவாலா குட்டாவின் பிரி வெட்டிங் நிகழ்ச்சிகள் முடிந்துள்ள நிலையில் இன்று இருவரது திருமணமும் ஹைதராபாதில் நடைபெற இருக்கின்றது. இவர்களது திருமண புகைபடங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

விஷ்ணு விஷால் மற்றும் ஜுவாலா குட்டா

தமிழ் சினிமாவில் மேல் தட்டு நடிகர்களுக்கு அடுத்த படியாக இருக்கும் ஒரு நடிகர் தான், நடிகர் விஷ்ணு விஷால். இவர் கடந்த சில ஆண்டுக்களுக்கு முன்பாக தமிழில் “வெண்ணிலா கபடி குழு” என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். இவர் சினிமாத்துறையில் அறிமுகமாவதற்கு முன்பாக ஒரு விளையாட்டு வீரரும் கூட.

‘நேத்து நைட் உங்க அப்பா என் பொண்டாட்டி கூட தான் கூத்தடிச்சுட்டு இருந்தான்’ – எழிலிடம் உண்மையை போட்டு உடைத்த ராஜேஷ்!!

இப்படியாக இருக்க, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக அவரை விட்டு பிரிந்து விட்டார். இப்படியாக இருக்க, இவர் பிரபல பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா குட்டவுடன் நட்பு பாராட்டி வந்தார். அந்த நட்பு காதலாக மாறி இருவரும் ஒன்றாக இருந்து வந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை அடுத்து இருவரும் தங்களது திருமணம் குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பாக அறிவித்திருந்தனர்.

நேற்று இருவருக்கும் நிச்சயதார்த்தம் மற்றும் மெஹந்தி போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இவர்களது திருமணம் இன்று ஹைதராபாதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் நடைபெற இருக்கின்றது. இருவருக்கும் தற்போது அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தற்போது விஷ்ணு விஷால் மற்றும் ஜுவாலா குட்டா இருவரும் தங்களது உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மத்தியில் திருமணம் செய்து கொண்டனர். இருவரது திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. இந்த தம்பதியருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here